கஞ்சா விற்பனை செய்த பெண் கைது..

நேற்று (23.01.19) C5-கரிமேடு ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.மாரியம்மாள் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது ஆரப்பாளையம் மெயின் ரோடு, சோணையா கோவில் தோப்பு தெருவை சேர்ந்த சரஸ்வதி 67/19 என்பவர் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.500 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image