இராமநாதபுரத்தில் தேசிய இளையோர் வார விழா கருத்தரங்கு …

இராமநாதபுரம் மாவட்ட நேரு யுவ கேந்திரா, கமுதி குண்டுகுளம் பகவதி மகளிர் மன்றம் சார்பில் நடுநிலைப்பள்ளியில் நடந்த தேசிய இளையோர் வார விழா கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் சுதாகர் தலைமை வகித்தார். ஆசிரியர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். பசும்பொன் இளைஞர் மன்ற தலைவர் வெள்ளைப்பாண்டியன் வரவேற்றார். தலமையாசிரியர் சுதாகர், ஆசிரியர் டேனியல் ஆகியோர் பேசினர். ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினர். இளைஞர் மன்ற நிர்வாகிகள் சபரிமுத்து, கார்த்திக்ராஜா, அழகேஸ்வரன்
மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..