Home செய்திகள்கீழக்கரை செய்திகள் காட்பாடி பகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது…

காட்பாடி பகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது…

by ஆசிரியர்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அதிமுக நிறுவனர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த நாள் முன்னிட்டு வேலூர் மாநகர அதிமுக 6 – வட்டம் சார்பில் லட்சுமி பவனில் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் செயலாளர் கே.ஆர்.ரவி தலைமையில் எம்.ஜி, ஆர்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்பு எழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் நகர செயலாளர் கே.ஆர்.பாபு மாநகர மகளிர் அணி இ ணை செயலாளர் தனலட்சுமி அவைத் தலைவர் மனோகர் முன்னாள் கவுன்சிலர் சோமசுந்தரம் மாணவரணி அண்ணாதுரை, கோவிந்தசாமி, சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!