நத்தம் அருகே 25-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உடைப்பு..

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் அடைக்கலம்காத்த அய்யனார் கோவிலில் உள்ள அய்யனார், சின்னகருப்பு, பெரிய கருப்பு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள் நேற்று இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி:- ஃபக்ருதீன்..

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..