காட்பாடி போக்குவரத்து காவல்துறை அதிரடி..

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில்வே சந்திப்பு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து வேலூருக்கு செல்ல ஆட்டோ, பஸ்கள் நிறைய உண்டு. காட்பாடி – பாகாயம் செல்லும் நெ: 1&2 பஸ்கள் வேலூர் வழியாகத்தான் செல்லும் இவை காட்பாடி ரயில் நிலையம் சென்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

ஆனால் சில தனியார் பஸ்கள் உள்ளே செல்லாமல் ஏமாற்றுகின்றன, இதனை தடுக்க காட்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீதாராமன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றார். மீறும் பஸ்களுத்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..