பாப்பாரப்பட்டியில் தனியார் பள்ளியில் ஆண்டு விழா.. சிறப்பு விருந்தினராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை….

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாழ்க்கையின் லட்சியத்தை எப்படி அடைவது பெற்றோர்கள் தன் பிள்ளைகளை இப்படி பாதுகாப்போடு சிந்தனை அறிவு நோக்கத்தோடு வளர்ப்பது பற்றி பள்ளி மாணவர்களுக்கு சில அறிவுரைகள் எடுத்துரைத்தார் மற்றும் பள்ளியின் தாளாளர் எஸ் கணேஷ், செயலாளர் மீனாட்சி கணேஷ், தலைவர் செல்வி ஸ்ரீதரன், இயக்குனர் திருநாவுக்கரசு, பள்ளி முதல்வர் வாசு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..