மதுரை ஆனையூர் புதிய காவல் நிலையம்.. முதல்வரால் காணொளி மூலம் திறப்பு..

மதுரை ஆனையூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள முத்தமிழ் நகரில் கட்டப்பட்ட கூடல்புதூர் காவல் நிலைய புதிய கட்டிடத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் குத்துவிளக்கு ஏற்றினார். தல்லாகுளம் உதவி ஆணையாளர் அசோகன் உடன் உள்ளார்.
செய்தி:- கனகராஜ், மதுரை

Be the first to comment

Leave a Reply