ரஜினியின் பேட்ட படம் வெற்றியடைய சிறப்பு பிரார்த்தனை ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்த‌ “பேட்ட” திரைப்படம் வெற்றி பெற வேண்டி, மதுரை பெத்தானியாபுரம் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், விளாங்குடி அன்னை தெரசா இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு, பேட்ட  திரைப்படத்தின் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ்  தந்தை கஜராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் எஸ்.எம் ரபிக், இணைச் செயலாளர்  பாண்டியன், துணைச் செயலாளர் வி.கே.ஆர் சேகர் தலைமையில், அன்னதானம் வழங்கப்பட்டது. நகர துணை செயலாளர்கள் அழகர், பால்பாண்டி, மற்றும் கோல்டன் சரவணன், அவனி பாலா, அஜித், பழநி, எஸ்.எஸ்.கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளைய சமுதாயம்???
செய்தி:- கனகராஜ், மதுரை..

Be the first to comment

Leave a Reply