சமூக சேவையில் மைல் கல்லாக திகழும் மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை…

கீழக்கரை மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளையின் தலைவர் நூருல் ஜமான் கூறுகையில் கீழக்கரையில் ஏழை மக்கள் ஜனாஸாவுக்கு முற்றிலும் இலவசமாக கீழ்க்கண்ட பொருள்களை மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் என்று தனது செய்தி குறிப்பில் கூறி இருக்கின்றார்.

1) சாமியானா பந்தல்
2) தனி இருக்கைகள்
3) ஜனாஸா குளிப்பாட்ட வாலி மற்றும் சொம்பு
4) ஜனாஸா வைப்பதற்கான கட்டில்
5) ஜனாஸா வைக்க குளிரூட்டும் பெட்டி
6) ஆண் ஜனாசா பெண் ஜனாஸாக்களுக்கு கபன் துணி
7) வீடு வசதி இல்லாத நபர்களுக்கு வெளியில் ஜனாஸாவை வைப்பதற்காக tent
8) இரவு நேரத்தில் ஜனாஸா நல்லடக்கம் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்தால் குறிப்பிட்ட தொலைவிற்கு 10 அடிக்கு ஒரு stand செஞ்சு லைட் ஆகிய பொருள்கள் வழங்க இருப்பதாக கூறி இருக்கின்றார்.

தேவையுடையோர் 7550351941 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…