10
வேலூர் : வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நேற்று மாலை காணாமல் போன 3 அரசுப் பள்ளி மாணவிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீட்பு.
இவர்கள் தவறுதலாக ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த மாணவிகளை ரயில்வே போலீசார் மீட்டு சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டில் ஒப்படைத்தனர்.
செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்
You must be logged in to post a comment.