வாணியம்பாடியில் காணமல் போன மாணவிகள் சென்னையில் மீட்பு…

வேலூர் : வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நேற்று மாலை காணாமல் போன 3 அரசுப் பள்ளி மாணவிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீட்பு.

இவர்கள் தவறுதலாக ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த மாணவிகளை ரயில்வே போலீசார் மீட்டு சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டில் ஒப்படைத்தனர்.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image