கீழக்கரையில் உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்…

கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிறப்பு இறப்பு சான்றிதழ் உடனே கிடைப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் 10.01.19 முதல் கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிறப்பு / இறப்பு சான்றிதழ் கிடைக்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட பிறப்பு /இறப்பு சான்றிதழ் அலுவலக கூடுதல் இணை இயக்குனர் ராமதாஸ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி, கீழக்கரை அரசு மருத்துவமனையில் புதிதாக நியமிக்கப்பட்ட சுகாதார துறை ஆய்வாளர் துரை ராஜ் ஆகியோருடன் 10/01/2019 அன்று பிறந்த  குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் வழங்கினார்.

நன்றி  : மக்கள் டீம், கீழக்கரை

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image