காட்டில் இருந்து வழி தவறிய மான் பலி..

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை. இராணிப்பேட்டை அடுத்த நவலாக் தோட்டக்கலைப் பண்ணை அருகே அம்மூர் காப்புக் காட்டில் இருந்து வழி தவறி வந்த ஆண் மான் நாய்கள் கடித்ததில் பலி ஆகியுள்ளது. பின் உயிரிழந்த மானை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

செய்தி:- வாரியார், வேலூர்..

Be the first to comment

Leave a Reply