செம்மரம் பறிமுதல் .. கொள்ளையர்கள் தப்பியோட்டம்..

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அரக்கோணம். கொடைக்கல் அடுத்த எடைசிக்கல் பகுதியில் செம்மரம் வெட்டிக்கொண்டிருந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல் வனத்துறை அதிகாரிகளை பார்த்தவுடன் தப்பியோடியது.

பின்னர் மரம் வெட்ட வந்தவர்கள் கொண்டு வந்த 3 இருசக்கர வாகனங்கள், வெட்டப்பட்ட செம்மரம் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்து ஆற்காடு வனச்சரகர் கந்தசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

செய்தி:- வாரியார், வேலூர்.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..