முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் சங்கம் நிகழ்ச்சி…

January 11, 2019 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் சங்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை கணிதவியல் முதலாமாண்டு மாணவி J.நூருல் ஃபாசிலா இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் […]

இராமநாதபுரத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ஆளுநர் பங்கேற்பு..

January 11, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம் காத்தான் ஊராட்சியில் நடந்த தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் கலந்து கொண்டார். அங்கு தூய்மை பாரத இயக்க அவசியம் […]

செம்மரம் பறிமுதல் .. கொள்ளையர்கள் தப்பியோட்டம்..

January 11, 2019 0

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அரக்கோணம். கொடைக்கல் அடுத்த எடைசிக்கல் பகுதியில் செம்மரம் வெட்டிக்கொண்டிருந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல் வனத்துறை அதிகாரிகளை பார்த்தவுடன் தப்பியோடியது. பின்னர் மரம் வெட்ட வந்தவர்கள் கொண்டு வந்த 3 […]

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல்…

January 11, 2019 0

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை வாலாஜாபேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நீபதிகள் தீனதயாளன் மற்றும் முனிராஜ் ஆகியோர் பங்கேற்றனர். செய்தி:- வாரியார், வேலூர்

வாலாஜா பேட்டையில் பள்ளி மாணவன் விபத்தில் பலி ..

January 11, 2019 0

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை பாரதி தெருவை சேர்ந்தவர் ஜீவா உடைய மகன் ஷாம் இவர் ஆற்காடு பகுதியில் உள்ள செட்டியார் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  வாலாஜாபேட்டையில் இருந்து பேருந்து வாயிலாக […]

காட்டில் இருந்து வழி தவறிய மான் பலி..

January 11, 2019 0

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை. இராணிப்பேட்டை அடுத்த நவலாக் தோட்டக்கலைப் பண்ணை அருகே அம்மூர் காப்புக் காட்டில் இருந்து வழி தவறி வந்த ஆண் மான் நாய்கள் கடித்ததில் பலி ஆகியுள்ளது. பின் உயிரிழந்த மானை […]

சமூக சேவையில் மைல் கல்லாக திகழும் மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை…

January 11, 2019 0

கீழக்கரை மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளையின் தலைவர் நூருல் ஜமான் கூறுகையில் கீழக்கரையில் ஏழை மக்கள் ஜனாஸாவுக்கு முற்றிலும் இலவசமாக கீழ்க்கண்ட பொருள்களை மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் […]

தமிழகத்தில் தாமரை மலரபோவதில்லை – தமிழக அரசினை பற்றி தமிழிசை சான்றிதழ் கொடுக்கத் தேவையில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜீ சாடல்..

January 11, 2019 0

தமிழகத்தில் தாமரை மலரபோவதில்லை,தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி இருக்கிறதா , இல்லையா என்று மக்கள் தான் சொல்ல வேண்டும், தமிழிசை சௌந்தர்ராஜன் சான்றிதழ் கொடுக்க தேவையில்லை, என்று அமைச்சர் கடம்பூர் ராஜு சாடினார். கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் […]

ஓட்டலில் வேலை பார்த்த சிறுவன் மீட்பு..

January 11, 2019 0

இராமநாதபுரம் அருகே கழுகூரணியைச் சேர்ந்த தம்பதி சின்ன கருப்பன், லட்சுமி. இவர்கள் கொடைக்கானலில் ஆட்டு மந்தை பராமரித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகன் செல்வராஜ்,10. அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து […]

தண்டவாளத்தில் கிடந்த பல லட்சம் ..

January 11, 2019 0

பரமக்குடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கிடந்த 37 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கிடந்த பாலீத்தின் பையை […]