தேனி அருகே பொங்கல் தொகுப்பு கேட்டு பொதுமக்கள் பஸ் மறியல்…

தேனி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் சொந்த ஊரில், வடக்குத்தெருவில், பொங்கல் தொகுப்பு கிடைக்காததால் பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனார்.தகவலறிந்த காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பயனாளிடம் சமரசம் பேசி, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

செய்தி:- பால் பாண்டி, தேனி

Be the first to comment

Leave a Reply