தேனி அருகே பொங்கல் தொகுப்பு கேட்டு பொதுமக்கள் பஸ் மறியல்…

January 10, 2019 0

தேனி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் சொந்த ஊரில், வடக்குத்தெருவில், பொங்கல் தொகுப்பு கிடைக்காததால் பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனார்.தகவலறிந்த காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பயனாளிடம் சமரசம் பேசி, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. செய்தி:- […]

வாணியம்பாடி தனியார் வங்கியில் ரூ 3 லட்சம் மோசடி…

January 10, 2019 0

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சிட்டி யூனியன் வங்கியில் போலி நகைகளை அடமானம் லைத்து ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளர் சதீஷ் மீது புகார் வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு. வேலூரிலிருந்து கே, […]

திமிரி வட்டார மருத்துவ மனையில் இன்று(10.01.2019) மாலை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.‌ ..

January 10, 2019 0

திமிரி வட்டார மருத்துவ மனையில் இன்று(10.01.2019) மாலை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் திமிரி, விளாப்பாக்கம், மாடம்பாக்கம், வளையாத்தூர் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னிசியன்கள், […]

கீழக்கரையில் ஆடு வியாபாரி கத்தியால் குத்தி கொலை..

January 10, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு ஜாமியா நகர் பகுதியைச் சார்ந்தவர் ஐகுபர் சாதிக் இவரது மகன் லுக்மான் ஹக் (32). இவர் இறைச்சி கடைகளுக்கு ஆடு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவருக்குச் சொந்தமான 10 […]

விஸ்வாசம் பட வெளியீடு – ரசிகர்களுக்கு இடையே தகராறு, கத்தி குத்து, கட் அவுட் சரிந்து ஒருவர் சாவு..

January 10, 2019 0

வேலூரில் விஸ்வாசம் படம் வெளியான அலங்கார் திரையரங்கில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அஜித் ரசிகர்கள் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு, ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 படங்கள் இன்று […]

திண்டுக்கல் காவலர் குடியிருப்பு அருகில் மரம் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிப்பு..

January 10, 2019 0

திண்டுக்கல் மாநகராட்சி ஏ.எம்.சி ரோடு காவலர் குடியிருப்பு அருகில் நேற்று மாலை மரம் சாய்ந்து அருகிலிருந்த மின் கம்பிகள் மீது விழுந்ததால் அப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளுக்கு இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளது. […]

கீழக்கரையில் பெண்களுக்கான மாபெரும் கூட்டம்…

January 10, 2019 0

கீழக்கரையில் பெண்களுக்கான மாபெரும் கூட்டம் 14.01.2019 திங்கள்கிழமை  6 மணி முதல் 8 மணி வரை Al Bayyinah Matriculation School வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஜாபிர் சுலைமான், தாளாளர், அல் பையினா கல்வி குழுமம் கீழக்கரை […]

பாடம் நடத்துவதாக கூறி மாணவி பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது..

January 10, 2019 0

திண்டுக்கல் அருகே கலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் பிசியோதெரபிஸ்ட். இவர் தனது உறவினரின் 15 வயது மகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். மேலும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து […]

இராமநாதபுரத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் அடையாளம் காணப்பட்டது…

January 10, 2019 0

இராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர், 47. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மாத, வார இதழ், செய்தித்தாள் முகவராக இருந்தார். இந்நிலைபில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இவரது […]

தேசிய சிலம்ப போட்டி தங்கம் வென்ற முதுகுளத்தூர் மாணவர்..

January 10, 2019 0

இந்திய பள்ளி விளையாட்டுகள் குழுமம் சார்பில் 64 வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள் ஜன .3 முதல் ஜன. 9 வரை நடந்தது. இதில் 09/01/2018 அன்று நடைபெற்ற தேசிய சிலம்பாட்ட போட்டியில் […]