கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணை ..

கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணையை இன்றுதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி இன்று வழங்கினார்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

Be the first to comment

Leave a Reply