“ஹலோ போலீஸ்” 6 மாதத்தில் 698 அழைப்புகள் அனைத்திற்க்கும் உடனடி நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு பொது மக்கள் பாராட்டு..

January 7, 2019 0

“ஹலோ போலீஸ்” என்ற அமைப்பு மூலம் 6 மாதத்தில் பொது மக்களிடம் இருந்து வந்த 698 அழைப்புகள் அனைத்திற்க்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது , இதன் மூலம் தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு பொது […]

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 20வது ஆண்டு விழா… அமைச்சர்கள் பங்கேற்பு..

January 7, 2019 0

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 20வது விளையாட்டு விழா மற்றும் 20வது பள்ளி ஆண்டு விழா 05.01.2019 மற்றும் 06.01.2019 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. 06.01.2019 அன்று நடைபெற்ற 20வது […]

தூத்துக்குடியில் ஆட்சியர் தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம்..

January 7, 2019 0

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று (07.01.2019) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான […]

சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 உணவகங்களில் ஐ.டி.ரெய்டு.. 120 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு..

January 7, 2019 0

சரவண பவன், அஞ்சப்பர் உணவகங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 120 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள சரவண பவன், […]

தர்மபுரியில் பாஜக மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்..

January 7, 2019 0

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாஜக மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் புதுபானையில் பால் ஊற்றியும், விவசாய நிலத்தில் […]

தர்மபுரி பாஜக சார்பில் மாகசக்தி கேந்திர மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்…

January 7, 2019 0

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மல்லுப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் மாகசக்தி கேந்திர மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், பொதுமக்களிடம் முத்ரா திட்டத்தில் ஆண்கள் […]

தேனி அருகே சின்னமனூர் பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் மது கடைகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை… வீடியோ..

January 7, 2019 0

சின்னமனூரில் மக்கள் வாழும் பகுதியில் டாஸ்மாக் வந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதனை குறிக்கும் வீடியோ தான் மெயின் ரோட்டில் பாராக மாறும் கடை குறித்து பல்வேறு புகார்களின் மீது DSP போடி அவர்கள் […]

மூதாட்டி படுகொலை… நகைகள் கொள்ளை..வீடியோ ..

January 7, 2019 0

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தில் உள்ள நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மூதாட்டி சீதாலெட்சுமி (75) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களில்  குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் […]

திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (07/01/2019) புறப்படும் நேரம் மாற்றம் ..

January 7, 2019 0

இன்று (07.01.2019) மாலை 04.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண்.16780 ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் இன்று (07.01.2019) இரவு 11.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். […]

வேலூர் அடுத்த காட்பாடி துர்கா மகாலில் ஜப்பான் ஷிட் டோராய் கராத்தே பள்ளியில் 44 – வது மாநில கராத்தே போட்டி..

January 7, 2019 0

வேலூர் அடுத்த காட்பாடி துர்கா மகாலில் ஜப்பான் ஷிட் டோராய் கராத்தே பள்ளியில் 44 – வது மாநில கராத்தே போட்டி நடைபெற்றது.கராத்தே பள்ளியின் தலைவர் மற்றும் திரைப்பட ஸ்டண்ட் நடிகர் வேலூர் கராத்தே […]