கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது..

January 5, 2019 0

பாரத் 1வது தெரு, அன்பு நகர், அண்ணாநகர், மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் குருநாதன் என்பவருடைய மகன் அருண்பாண்டி என்ற அம்முனி, 23/2018 என்பவர் மதுரை மாநகரில் தொடர்ந்து கொலை, கொலை முயற்சி […]

கடையம் வனச்சரகத்திற்குற்பட்ட பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் மிளா வேட்டையாடி கொன்று சமைத்தவர்கள் கைது…

January 5, 2019 0

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கடையம் வனச்சரகத்திற்குற்பட்ட பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் மிளா வேட்டையாடி கொன்று சமைத்தவர்கள் கைது செய்யபட்டுள்ளனர். களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட கடையம் வனச்சசரகத்தை சேர்ந்த பெத்தான் பிள்ளை […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல்..

January 5, 2019 0

இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (05/01/2019) மாலை 02.00 மணியளவில்  மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் வைத்து தமிழர் திருநாளை கொண்டாடினார்கள். மேலும், கல்லூரி […]

இரவு, பகல் பாராமல் அயராது உழைக்கும் காவலர்கள், தமது உடல் நலத்தை பேணுவதிலும் அக்கறை காட்ட வேண்டும்”. ஆயுதபடை காவலர்களுக்கான கண் மருத்துவ சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து S P முரளி ரம்பா பேச்சு…

January 5, 2019 0

இரவு, பகல் பாராமல் அயராது உழைக்கும் காவலர்கள், தமது உடல் நலத்தை பேணுவதிலும் அக்கறை காட்ட வேண்டும் என்று  தூததுககுடி மாவட ஆயுதபடை காவலர்களுககான கண் மருத்துவ சிகிச்சை முகாமை துவக்கி வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் […]

உசிலம்பட்டி அருகே சாலையோர மின்கம்பத்தில் மோதி டூவிலரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலி…

January 5, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையூர் குப்பல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவணான்டி மகன் சேகர் (40), மற்றும் பாண்டியன் மகன் முத்துப்பாண்டி (40). இருவரும் கூலிவேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் உசிலம்பட்டியிலிருந்து தனது […]

மதுரை பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனம் மோதி கட்டுமான தொழிலாளி படுகாயம் ..

January 5, 2019 0

மதுரை பைபாஸ் சாலை கருப்புசாமி கோயில் அருகே சாலையை கடக்க முயன்ற போது கொத்தனார் வேலை பார்க்கும் பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த பாண்டி இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இதில் அவர் கால் […]

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் அ.ரத்தினசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியில் கண்காட்சி நடைபெற்றது…

January 5, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் உள்ள அ.ரத்தினசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியில் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை உள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் தங்களது திறைமைகளை […]

தூத்துக்குடியில் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் !!

January 5, 2019 0

தூத்துக்குடியில், 80 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழர்களின் பாரம்பர்ய முறைப்படி வேஷ்டி, சேலை அணிந்து மண்பானையில் பொங்கலிட்டு பண்டிகையைக் கொண்டாடினர். சென்னையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம், கடந்த 12 வருடங்களாக வெளிநாட்டு சுற்றுலாப் […]

பாப்பாரப்பட்டியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் சுத்தமின்றி கிடக்கும் கழிவறை..

January 5, 2019 0

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் அருகில் பொதுக்கழிப்பிடம் உள்ளது பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் வெளி ஊர்களில் இருந்தும் கிராமங்களிலிருந்தும் பயணிகள்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பேரூராட்சியில் கட்டுப்பாட்டில்  வரும் இந்த […]

மதுரையில் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி நடைபெறுகிறது…

January 5, 2019 0

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணி ஜனவரி 2-ம் தேதியிலிருந்து 12, ஆம் தேதி வரை, அரசு கால்நடை மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் விதிமுறை குறித்து […]