கீழக்கரையில் புதிய உதயம் “WELLNESS PHYSIO CENTRE”..

January 4, 2019 0

கீழக்கரையில் இன்று (04/01/19) “WELLNESS PHYSIO CENTRE” என்ற ஆரோக்கிய நிலையம் டாக்டர் ஹாசிம் திறந்துள்ளார்.  டாக்டர் ஹாசிம் ஏற்கனவே குழந்தைகள் மருத்துவத்தில் தரமான மற்றும் குணமான சேவைக்காக பெற்றோர்கள் மத்தியில் நற்பெயரை பெற்றவர். […]

திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்..

January 4, 2019 0

திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ஆறரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை […]

எந்த பிரச்சினைகளையும் சந்திக்க பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும் :பாலின உணர்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூத்துக்குடி S P முரளி ரம்பா பேச்சு..

January 4, 2019 0

தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற பாலின உணர்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய […]

கூட்டாளி கொலைக்கு பழி வாங்க வீச்சு தினேஷ் காரில் குண்டு வீசினோம் ரவுடி வசூர் ராஜா வாக்குமூலம்…

January 4, 2019 0

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் தினேஷ் என்கிற வீச்சு தினேஷ் (35). இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில் சத்துவாச்சாரி […]

மதுரை மாநகராட்சி இரு சக்கர வாகன நிறுத்த கட்டணம் ₹.5/- வசூலோ₹.10/-..

January 4, 2019 0

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வாகன காப்பகம் உள்ளது.  இங்கு அனுமதிக்கப்பட்ட கட்டணம் ₹.5/-, ஆனால் அங்குள்ள அலுவலர்களோ வசூல் செய்வது ₹.10/-, இதற்கு முறையான விளக்கமும் […]

நில அளவை அலுவலர்கள் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

January 4, 2019 0

இணைய வழியில் விரைவு பட்டா வழங்கும் திட்டத்தில் நில அளவை பதிவேடுகள் துறையின் தனித்தன்மையை சீர்குலைக்கும் வகையில் கிராம நிர்வாக அலுவலரின் அவசியமற்ற தலையீட்டை ஏற்படுத்தும் வருவாய் துறையின் முயற்சியை கை விட வேண்டும். […]

AIKSCC – அகில இந்திய விவசாய சங்க தலைவர்கள் ஒன்றிணைந்து தலைநகர் டெல்லியில் அவசர ஆலோசனை செயற்குழு கூட்டம்..

January 4, 2019 0

மத்திய அரசின் பிரதமர் மோடி அவர்கள் இந்திய விவசாயிகளுக்கு கடன்தள்ளுபடி செய்யாததை கண்டித்து அகில இந்திய 29 மாநில விவசாயிகள் சங்க தலைவர்கள் ஒன்றிணைந்து தலைநகர் டெல்லியில் உள்ள W-127, Greater Kailash-II New […]

இராமநாதபுரம் சித்த மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..

January 4, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக பார்த்திபன் உள்ளார். இந் நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப […]

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது…

January 4, 2019 0

அம்மா திட்ட முகாமிற்கு தேர்தல் துணை வட்டாட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கினார் திருவலம் வருவாய் ஆய்வாளர் சுமதி கிராம நிர்வாக அலுவலர்கள் பிரம்மபுரம் கோபி, சேர்க்காடு மணிமேகலை திருவலம்விநாயகம் செம்பராயநெல்லூர் சரண்யா, […]

காட்பாடி பகுதியில் கோவிலில் சாமி கண் திறந்ததாக பரபரப்பு..

January 4, 2019 0

காட்பாடி செங்குட்டையில் மிகவும் பழமைவாய்ந்த மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மன் திடீரென கண் திறந்ததால் பரபரப்பு தகவல் தீ போல் பரவியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமிதரிசனம். வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை பஜனை […]