திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை -யில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திடீர் சோதனை பாலித்தின் பைகள் பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்…

January 3, 2019 0

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட நகராட்சி உட்பட பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையினர் ,வருவாய் துறையினர், சுகாதாரத்துறையினர் என அனைத்து துறையினரும் பெட்டிக்கடை […]

கீழக்கரை நகராட்சி அலுவலக கூட்டரங்கில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான ஆலோசனை மற்றும் பல் வேறு பகுதிகளில் சோதனை ..

January 3, 2019 0

​இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று (03.01.2019) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் தலைமையில், கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் […]

அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக 20,000 க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேக்கம்!

January 3, 2019 0

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசின் நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கோட்டூர் அருகே உள்ள வடக்கு வாட்டார், தெற்கு வாட்டார், புத்தூர், […]

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

January 3, 2019 0

தூத்துக்குடி.தளவாய்புரம், மாப்பிள்ளையூரணி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி (53)தகப்பனார் பெயர் அழகர், இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும்,ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக கைகால் பக்கவாதம் […]

10 குழந்தைகளின் தந்தை அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மரணம்..

January 3, 2019 0

தூத்துக்குடிபாத்திமா நகர் 6வது தெருவைச் சேர்ந்த மீனவரான நஸ்ரின் (65), இவருக்கு எட்டு ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர் தொடர் குடிப்பழக்கம் உள்ளவர் எனத் தெரிகிறது, இன்று காலை 11 மணிக்கு வீட்டில் […]

மதுரையில் போலி மருத்துவர் கைது..

January 3, 2019 0

நேற்று (02.01.2019) மதுரை மாநகர் வண்டியூர் சௌராஸ்டிராபுரத்தில் கதவு எண் 859-A ல் வசித்து வரும் ஆனந்தன் 53/19, த/பெ.சுந்தரகோபால் என்பவர் போலியான மருத்துவ படிப்பு சான்றிதழ் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளை விநியோகம் […]

மதுரையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது…

January 3, 2019 0

மதுரை மாநகர் B6-ஜெய்ஹிந்துபுரம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.மருதலட்சுமி அவர்கள் நேற்று (02.01.2019) TPK ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனையாளர்களை சோதனை செய்த போது மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த மாடசாமி 69/19 […]

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா..

January 3, 2019 0

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று (3.1.2019) நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மாணவää மாணவியர்களுக்கு நெகிழிக்கு […]

தூத்துக்குடியில் வெளிநாட்டு பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்தி வணிகர் சங்கம் போராட்டம்..

January 3, 2019 0

தூத்துக்குடியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து கொளுத்தி தமிழ்நாடு வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் தலைமையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் தலைமையில் மணிநகரில் உள்ள வியாபாரிகள் சங்கம் முன்பு […]

கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, கன்னியாகுமரியில் டன் கணக்கில் மீன்கள் தேக்கம் பல கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிப்பு…

January 3, 2019 0

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம் மீன் பிடி துறைமுகங்களை தங்கு தளமாக கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு பிடிக்கப்படும் மீன்களை கேரளாவை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் போட்டி […]