நாளை (03/01/2019) முதல் ரத்தாகும் ரயில் விபரங்கள் …

ஜன.3, 4, 5 இல் ரத்தாகும் ரயில்கள்

வண்டி எண். 56723/ 56722/ 56725/ 56724/ 56721/ 56726 மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 03.01.2019, 04.01.2019 மற்றும் 05.01.2019 தேதிகளில் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண். 56829/56830 திருச்சிராப்பள்ளி – ராமேஸ்வரம் – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் 03.01.2019, 04.01.2019 மற்றும் 05.01.2019 தேதிகளில் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண். 56734/56735 செங்கோட்டை – மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் 03.01.2019 மற்றும் 05.01.2019 தேதிகளில் விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண். 56710/56709 மதுரை – பழனி – மதுரை பயணிகள் ரயில் 03.01.2019, 04.01.2019 மற்றும் 05.01.2019 தேதிகளில் மதுரை மற்றும் கூடல்நகர் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண்.22621 ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரயில் 03.01.2019 அன்று ராமேஸ்வரம் மற்றும் மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.வண்டி எண். 22622/22621 கன்னியாகுமரி – ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரயில் 05.01.2019 அன்று மதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண். 16779/16780 திருப்பதி – ராமேஸ்வரம் – திருப்பதி விரைவு ரயில் 05.01.2019 அன்று மதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..