அரசு அலுவலர்கள் சோதனையில் சிக்கிய பதிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள்…

January 2, 2019 0

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜன 1 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.  இது தொடர்பாக பொது மக்கள், வணிக […]

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தில் பிளாஸ்டிக் முட்டையா?.. போலீஸ் விசாரனை..

January 2, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு என்ற கிராமத்தில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதே கிராமத்தை சேர்ந்த திருமதி விக்டோரியா சின்னப்பராஜ் என்பவர் கடைக்கு சென்று முட்டை வாங்கியுள்ளார். […]

திண்டுக்கல் மலைக்கோட்டை குளத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் மூழ்கி பலி..

January 2, 2019 0

திண்டுக்கல்  மலைக் கோட்டையின் அடிவாரத்தில் உள்ள குளத்தில் திண்டுக்கல்  சௌராஷ்ட்ரா பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும்   சக்தி, பிரபு என்ற இரண்டு மாணவர்கள் குளிப்பதற்காக கோட்டை குளம் வந்துள்ளனர். குளத்தில் குளிக்கும் போது  […]

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு துணி பை வழங்கப்பட்டது…

January 2, 2019 0

ஹைவேவிஸ் பேருராட்சியில் வசிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, எம் நிர்மல்குமார்  தலைமையில், செயல் அலுவலர் நந்தகுமார் மஞ்சள் துணிப்பைகளை வழங்கினார்கள், சார்பு ஆய்வாளர் தனுஷ் கொடி பாதுகாப்பு வழங்கினார். […]

உத்தமபாளையம் பகுதியில் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை மற்றும் எச்சரிக்கை..

January 2, 2019 0

உத்தமபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் உள்ள கடை, வியாபாரத்தளம் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தப்படுவது பற்றி எச்சரிக்கை விடப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணி அவர்களின் உத்தரவுப்படி, மேற்பார்வையாளர் ராஜா, சுகாதார […]

பிரகாஷ் ராஜுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி!

January 2, 2019 0

சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேட்டியளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். அவ்வப்போது டுவிட்டரில் பிரதமருக்கு எதிரகாக கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில் […]

வழிபாட்டுத்தலங்களில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி 620 கி.மீ தூரத்திற்கு ‘வனிதா மதில்’அமைத்த கேரள பெண்கள்…

January 2, 2019 0

வழிபாட்டுத் தலங்களில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கேரளாவில் லட்சக்கணக்கான பெண்கள் சேர்ந்து மனித சுவர் அமைத்தனர். இது ‘வனிதா மதில்’ என்றும் அழைக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் […]

வாலாஜா அருகே கோஷ்டிகளுக்கு இடையே மோதல்- 4 பேரிடம் விசாரணை..

January 2, 2019 0

வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ஷாம்குமார் (21). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் […]

சிலம்பம் ஆசானுக்கு சாதனை விருது…

January 2, 2019 0

தமிழகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க தற்காப்பு கலைகளில் சிலம்பாட்டமும் ஒன்று. பழங்கால சினிமாவில் அதிக முக்கியத்துவம் பெற்ற இக்கலை மீது இன்றைய தலைமுறையினர் கற்கும் ஆர்வம் குறைய துவங்கியது. அழிவின் விளிம்பிற்கு செல்வதில் இருந்து […]

13 வயது இலங்கை அகதி மாணவி பலாத்காரம்..டீ மாஸ்டர் கைது..

January 2, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒருவருக்கு 26.12.2018 ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிசிச்சையில் இருந்த தந்தைக்கு அங்குள்ள […]