அக்கறை இல்லாத கீழக்கரை நகராட்சி… பராமரிப்பதும் இல்லை… மற்றவர்கள் செய்வதை பாதுகாப்பதும் இல்லை..

January 22, 2019 0

சில வாரங்களுக்கு முன்பு கீழக்கரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று அரசாங்கத்தில் முறையான அனுமதி பெற்றும், பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பொருளாதார உதவியோடு கீழக்கரை கடற்கரை பகுதியில் எந்திரங்களின் உதவியோடு […]

ஜாதி பெயரை சொல்லி திட்டியவருக்கு 10வருடம் ஜெயில்…1.24 லட்சம் அபராதம்..

January 22, 2019 0

காதலித்த பெண்ணை, ஜாதியை சொல்லி திட்டி சித்ரவதை செய்த வழக்கில் கமுதி அருகே சின்ன உடைப்பங்குளத்தைச் சேர்ந்தவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, இவரது பெற்றோர் மற்றும் உறவினர் 6 பேருக்கு தலா நான்கு […]

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சி ஆலோசனை..

January 22, 2019 0

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.  மாவட்ட செயலாளர் அஜீஸ் பாய் தலைமை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய செயலர் முனியசாமி முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய பிரதிநிதி முருகானந்தம் வரவேற்றார். […]

வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…

January 22, 2019 0

மதுரை, ராஜீவ்காந்தி தெரு, பாக்கியநாதபுரத்தில் வசித்து வரும் ராமர் என்பவருடைய மகன் விஜய் வயது 22/2019 என்பவர் மதுரை மாநகரில் வழிப்பறி மற்றும் கொலை வழக்கிலும் மற்றும், மதுரை சுப்புராமன் தெருவில் வசித்து வரும் […]

கடலாடி , சாயல்குடி , பெருநாழியில் நாளை (23/01/2019) மின்தடை..

January 22, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின்நிலையத்தில் நாளை (23.01.2019) மாதாந்திர பராமரிப்பு நடைபெறவுள்ளது. இதனால் கடலாடி, சாயல்குடி, பெருநாழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் 5:00 மணி […]

திருமலை நாயக்கர் 436வது ஜெயந்தி, சமுதாய தலைவர் மாலை அணிவித்து மரியாதை..

January 22, 2019 0

தமிழக நாயுடு பேரவை சார்பில், மன்னர்  திருமலை நாயக்கரின் 436 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாநில தலைவர் “குணசேகரன் நாயுடு” மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில பொதுச்செயலாளர் திருவாருர் […]

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சமூக ஊடகப் பிரிவு: S P முரளிரம்பா துவக்கி வைத்தார்..

January 22, 2019 0

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சமூக ஊடகப் பிரிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் சமூக ஊடகப் பிரிவு (SOCIAL MEDIA CENTER) தனிப்பிரிவை மாவட்ட […]

இராமேஸ்வரம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை…

January 22, 2019 0

இந்திய உள்துறை அமைச்சக ஆணை படி இன்றும் (ஜன. 22), நாளையும் (ஜன.23) இந்திய கடலோர பகுதிகளில் சி- விஜில் ஆப்பரேஷன் நடை பெற்று வருகிறது. தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் கடல் பகுதிகள், […]

இராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்..

January 22, 2019 0

கடந்த 2003 ஏப்.7 ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறை பணியாளர்களுக்கு […]

பரமக்குடியில் மக்கள் சந்திப்பு டிடிவி தினகரன் பிரசாரம் ..வீடியோ..

January 22, 2019 0

தமிழகத்தில் மீண்டும் மக்களாட்சி மலர அமமுக., வுக்கு வாக்களிக்க வேண்டும் என டிடிவி தினகரன் உருக்கமான பேசினார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என பரமக்குடியில் டிடிவி பேசினார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் […]