மாநில அளவிளான கிராத் போட்டியில் பரிசு வென்ற முகைதீனியா பள்ளி மாணவி…

December 30, 2018 0

கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஆண்ககளுக்கான குர்ஆன் கிராத் போட்டி 29/12/2018 அன்று நடைபெற்றது. இப்போட்டிகள் இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை, கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி ஆகியவை இணைந்து […]

தூத்துக்குடி போலீசார் விசாரணை வளையத்தில் அமெரிக்க தொலைக்காட்சி நிருபர்…

December 30, 2018 0

ஸ்டெர்லைட்க்கு எதிராகப் போராடிய கிராமங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தது ஏன் என அமெரிக்காவைச் தொலைக்காட்சி நிருபர் மார்க் ஷியலா என்பவரிடம் தூத்துக்குடி போலீஸார் விசாரணை நடத்தி  வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிலரது துணையுடன் ஸ்டெர்லைட்ஐ […]

அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் …

December 30, 2018 0

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் வடக்கு மாவட்ட திமுக ஊராட்சி கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை […]

பதற வைத்த விபத்து: தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து கோர விபத்து!. 60-க்கு மேலானோர் படுகாயம்!.

December 30, 2018 0

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு மணிபள்ளம் சாலை வழியாக சென்ற தனியார் பேருந்து ஒன்று, தலைகீழாக கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பயணித்த 60கும் மேலானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி […]

முன்னாள் மாணவிகளின் நெகிழ்ச்சியான சந்திப்பு .. பெண்களுக்கு திருமணம் முற்றுப்புள்ளி அல்ல… தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி முதல்வர் பேச்சு…

December 30, 2018 0

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 1996-1999 கல்வி ஆண்டில் பயின்ற மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கலை, […]

தரமற்ற சாலை பணி… முற்றுகையிடப்பட்ட ஒப்பந்தக்காரர்..

December 30, 2018 0

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தண்டுகாரன் பகுதியில் 40 ஆண்டுகாளம் கழித்து அமைக்கப்படும் சாலை மற்றும் கால்வாய் தரமற்ற முறையில் அமைப்பதாக கூறி ஒப்பந்ததாரரை பொதுமக்கள் முற்றுகை. பினரனர் ஆற்காடு திமுக சட்ட மன்ற […]

பல்கலைகழகங்களுக்கு இடையே மாநில பளுதூக்கும் போட்டி வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சாம்பியன்..

December 30, 2018 0

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பளு தூக்கும் பயிற்சி மையத்தில் நடந்தது. இப்போட்டியில் 9-பல்கலைகழகத்திலிருந்து 70-க்கும் […]

தண்ணீருக்காக தத்தளிக்கும் மெட்டுக்கல்காடு மலை கிராம மக்கள்… ஊரை விட்டு வெளியேறும் அவலம். ..

December 30, 2018 0

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த கலப்பம்பாடி பஞ்சாயத்துக்குட்பட்ட மெட்டுக்கல்காடு கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த இரண்டு வருடகாலமாக குடிக்க தண்ணீர் இல்லாமல் இம்மக்கள் தவித்து வருகின்றனர். இவர்கள் தண்ணீர்க்காக […]

ஒகனேக்கல் நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து குறைவு… சுற்றுலா பயணிகள் வருகை பாதிப்பு…

December 30, 2018 0

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் தமிழகத்தின் பிரசித்திபெற்ற முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று. இங்கு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஐவர் பாணி, சிறுவர் பூங்கா, மெயின் அருவி,  முதலை பண்ணை, தொங்கு […]

அடிக்கடி ஏற்படும் அரசு பேருந்து கோளாறினால் அவதிப்படும் பொன்னகர மக்கள்..

December 30, 2018 0

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சரகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அடிக்கடி கோளாறு ஏற்படுவதினால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். உதாரணமாக சமீபத்தில் சின்னம்பள்ளி அருகே ஆஞ்சநேயர் கோயில் என்னுமிடத்தில் அரசு பஸ் கோளாறு ஏற்பட்டு […]

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் வைரக்கல் தேடியதாக ஆறு பேர் கைது …

December 30, 2018 0

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட வருசநாடு ரேஞ்ச், மஞ்சனூத்து தெற்குச் சரகம், உப்புக்கொண்டான் பாறை எனும் இடத்தில் மர்ம நபர்கள் சிலர் வைரக் கல் தேடுவதாக மேகமலை வன உயிரின […]

போலீசார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்த கட்டிட தொழிலாளி…

December 30, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் புதுக்கோட்டையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கோவிலூர் பகுதியில் தனியார் கட்டிடபணியை பூசாரிபட்டி சேர்ந்த சண்முகம் என்பவரிடம் செய்து வந்துள்ளார்.  இதில் பணி தாமதம் ஏற்பட்ட நிலையில் சண்முகம் எரியோடு காவல் […]

இராமநாதபுரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி…

December 30, 2018 0

தமிழகத்தில் 1993 இல் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை ராமநாதபுரத்தில் அன்றைய காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஏ. பிலிப்  தொடங்கி வைத்தார். இன்று வரை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது […]

நிலக்கோட்டையில தாயையும் மகளையும் கடத்திய ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் வலை வீச்சு!

December 29, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அப்பாவு பிள்ளைட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 44. இவர் தச்சு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.. இந்நிலையில் இவரது மகள் ராசாத்தி பெயர் மாற்றப்பட்டுள்ளது. ராசாத்தி நிலக்கோட்டையில் […]

கா.மை.அகமது இக்பால் தலைமையில் தேசம் காப்போம் மாநாடு விளக்க பரப்புரை கூட்டம்,..

December 29, 2018 0

28/12/18 வெள்ளி மாலை 6 மணியளவில் தேசம் காப்போம் மாநாடு விளக்க பரப்புரை கூட்டம், தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கா.மை.அகமது இக்பால் தலைமையில், தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் எதிரில் […]

பாலக்கோடு பகுதியில் 10ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள மரவள்ளி கிழங்கு வறட்சியால் மகசூல் பாதிப்பு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை…

December 29, 2018 0

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் வருடதோரும் மரவள்ளிகிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். மானவாரியாக மரவள்ளிகிழங்கு சாகுபடி செய்வதால் பருவமழையை நம்பியை இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். பாலக்கோடு, சோமனஅள்ளி. அலகம்பட்டி, குத்தலஅள்ளி, காட்டம்பட்டி,பேகராஅள்ளி,புலிகரை, நக்கல்பட்டி […]

காட்பாடி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்..

December 29, 2018 0

திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரலுக்கு டிச.31ம் தேதி பிற்பகல் 1.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இயக்கப்படும் சிறப்பு ரயில் பாலக்காடு, கோவை, சேலம், காட்பாடி வழியாக சென்னை […]

தொழில் துவங்க முன் வருவோருக்கு வரி விலக்கு அமைச்சர் மணிகண்டன் பேச்சு..

December 29, 2018 0

சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2019 சென்னையில் ஜன.23, 24 ல் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆயத்த கூட்டம் ராமநாதபுரம் கோல்டன் ரெசிடென்சியில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார். இதில் 11 […]

இராமநாதபுரத்தில் சாலை விபத்தில் ஒருவர் பலி..

December 29, 2018 0

இராமநாதபுரம் ஆயுதபடை காவலர் திரு.மொட்டையன் என்பவா் 29/12/2018 இன்று அதிகாலை சுமார் 01:00 மணியளவில் ராமநாதபுரம் – தூத்துக்குடி செல்லும் சாலையில் கழுங்கு என்ற இடத்தில் உள்ள செக்போஸ்ட் அருகே விபத்தில் சிக்கி தலைக்கவசம் […]

சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி..

December 29, 2018 0

ம‌ங்க‌ள‌ம்கொம்பு கிராம‌த்தில் உள்ள‌ வீட்டில் கேஸ் சிலிண்ட‌ர் வெடித்து முன்னாள் ஊராட்சி த‌லைவ‌ர் க‌ணேச‌ன், ம‌னைவி ம‌ஞ்சுளாதேவி ம‌ற்றும் ம‌க‌ள் விஷ்ணுப்பிரிய‌ ச‌ம்ப‌வ‌ இட‌த்திலேயே ப‌ரிதாப‌மாக‌ உயிரிழ‌ப்பு தாண்டிக்குடி காவ‌ல்துறையின‌ர் ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் விசார‌ணை. […]