திண்டுக்கல் அருகே கார் பள்ளத்தில் விழுந்து விபத்து: ஒருவர் பலி….

திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் காரில் இருந்து மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image