ஜனவரி 2 முதல் 9ம் தேதி வரை மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீட்டு முகாம்..

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 2 முதல் 9ம் தேதி வரை மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீட்டு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்று திறனாளிகளின் தேவைகளை  அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப அளவீடு செய்து வழங்க ஏற்பாடு செய்யப்படும்.  இதற்கான ஏற்பாட்டை ARTIFICIAL LIMBS MANUFACTURING CORPORATION OF INDIA (ALIMCO) என்ற அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. முகாம்கள் நடைபெறும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இம்முகாமிற்கு செல்பவர்கள் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்றவைகளுடைய உண்மை ஆவணத்துடன் நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..