மதுரையில் ரயில் மோதி 60வயது பெண்மணி பலி… அடையாளம் தெரிந்தால் அறிவிக்க போலீஸ் கோரிக்கை ..

இன்று மதியம் மதுரை மாவட்டம் டிவிஎஸ் நகர் இஎஸ்ஐ மருத்துவமனை பின்புறம் தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் பெண் ரயில் மோதி விபத்தில் பலி ஆகியுள்ளார்.

மேலே படத்தில் உள்ள பெண்மணியை பற்றி தெரிந்தவர்கள் மதுரை ரயில்வே நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அல்லது சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் காவல்துறை கேட்டுக்கொண்டனர் கீழ் கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்+91 94981 40087.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..