கடலாடி, சாயல்குடி பெருநாழி பகுதியில் டிச.26 இல் மின் தடை…

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின்நிலையத்தில் 26.12.2018 இல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடலாடி , சாயல்குடி , பெருநாழி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அன்றைய தினம் காலை 9:00 முதல் 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்பதை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..