தமிழகத்தில் முழுமையாக முன்பதிவில்லா முதல் ரயில் அந்தோதயா எக்ஸ்பிரஸ் தொடங்கியது..

இன்று முதல் தாம்பரத்திலிருந்து செங்கோட்டை வரை முழுவதும் முன்பதிவு இல்லாதது அடிதட்டுமக்களுக்காக புதிய ரெயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பகல் நேரத்தில்…புதுக்கோட்டை வழியாக … Chair Car வசதியுடன்… முழுவதும் முன்பதிவில்லா புதிய ரெயில்.

தாம்பரம் – செங்கோட்டை ரெயில் எண் 16189.

தாம்பரம் பு. நேரம் …….….07:00
செங்கல்பட்டு………………..07:30
விழுப்புரம் ………………….…09:20
மயிலாடுதுறை …………….11:35
கும்பகோணம் ………………12:10
தஞ்சாவூர்……………………..12:45
திருச்சிராப்பள்ளி………….14:25
*புதுக்கோட்டை……………..15:15*
காரைக்குடி……………………16:00
மானாமதுரை………………..15:30
அருப்புக்கோட்டை…………18:15
விருது நகர்……………………18:45
சிவகாசி………………………..19:05
ராஜபாளையம்……………..19:40
சங்கரன்கோவில்………….19:55
தென்காசி……………………..20:35
செங்கோட்டை……………….22:30

செங்கோட்டை-தாம்பரம் ரெயில் எண் 16190.

செங்கோட்டை பு. நேரம் 06:00
தென்காசி………………………06:12
சங்கரன்கோவில்……………06.56
ராஜபாளையம்……………….07.22
சிவகாசி………………………….07.52
விருதுநகர்………………………08:20
அருப்புக்கோட்டை…………..08.45
மானாமதுரை………………….09.20
காரைக்குடி……………………..10:30
*புதுக்கோட்டை……………….11.35*
திருச்சிராப்பள்ளி……………13.00
தஞ்சாவூர்………………………..13.45
கும்பகோணம்…………………14.22
மயிலாடுதுறை………………..15.30
விழுப்புரம்……………………….19.40
செங்கல்பட்டு…………………..21.20
தாம்பரம்………………………….22:30

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…