Home செய்திகள் கடலாடியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் ..

கடலாடியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் நடந்த நிகழ்ச்சியில் பல லட்சம் மதிப்பில் இலவச சைக்கிள்களை மாணவ – மாணவியருக்கு தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி , முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டி, முதன்மை கல்வி அலுவலர் முருகன் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!