10
வேலூரில் பிஜேபி தமிழக தலைவர்களில் ஒருவரான H.ராஜாவின் உருவ பொம்மை எரித்து விடுதலை சிறுத்தையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் H.ராஜா விடுதலை சிறுத்தை கட்சியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததால் H, ராஜாவின் உருவ பொம்மையை விடுதலை சிறுத்தை கட்சி சேர்ந்தவர்கள் எறித்து பின்பு சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
கே எம்.வாரியார்-செய்தியாளர்,வேலூர்
You must be logged in to post a comment.