Home செய்திகள் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு..

108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு..

by ஆசிரியர்

தமிழக 108 ஆம்புலன்சில் மெடிக்கல் டெக்னீசியன் மற்றும் டிரைவர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

மெடிக்கல் டெக்னீசியனுக்கான தகுதி: பி.எஸ்சி., (தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி) +2 தேர்ச்சியுடன் இரண்டு வருட நர்சிங் அல்லது மூன்று வருட நர்சிங், பி.எஸ்சி (நர்சிங்) வயது:19 வயது முதல 30 வயது வரை. ஊதியம் : ரூ.13,650

பைலட் (டிரைவர் ) க்கான தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி இலகு ரக வாகன உரிமம் பெற்று மூன்று ஆண்டுகளுடன் பேஜ் உரிமம் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 24 வயது 35 வயது வரை மட்டும்: ஊதியம்: ரூ.13,100 இடம்: பரமக்குடி அரசு மருத்துவமனை நாள்: 10.12.2018 தொடர்புக்கு: மாவட்ட ஒருங்கிணைப்பாளர்: தமிழ்செல்வன்-  73977 24828, 73974 44156

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!