இராமநாதபுரம் புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் நினைவு நாள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பா.ஜ., மாநில துணைத் தலைவர் குப்புராமு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பா.ஜ மாவட்ட செயலர் ஆத்ம கார்த்தி, இராமநாதபுரம் குமார், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..