இராமேஸ்வரத்தில்அம்பேத்கர் நினைவு தினம் அனுஷ்டிப்பு..

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராமேஸ்வரம் நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மாவட்ட பொதுச்செயலர் பஞ்சாட்சரம் தலைமையில் மாவட்ட செயலர் மாரி, இளைஞரணி செயலர் களஞ்சிய குமார் மீனவரணி தலைவர் முனியாஜ், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் சேது, நகர் தலைவர் அப்துல்கலாம், துணைத்தலைவர் பிரசாந்த், நகர் பொதுச் செயலர் முனியசாமி, செயலர் சுகுமார், பொருளாளர் முத்துராமன், இளைஞரணி தலைவர் பூபதி, இளைஞரணி செயலர் சதீஷ், மீனவரணி தலைவர் முருகன், மீனவரணி செயலர் சுரேஷ், மகளிரணி தலைவர் முனியம்மாள், செயலர் மணிமேகலை, பொருளாளர் முருக வள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

Be the first to comment

Leave a Reply