பாபர் மஸ்ஜித் இடத்தை ஒப்படைக்க கோரி தொண்டியில் தமுமுக கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்…

December 6, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் தமுமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.முகமது இக்பால் (தமுமுக, மமக) தலைமை வகித்தார். இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் (தமுமுக, மமக) […]

இராமேஸ்வரத்தில்அம்பேத்கர் நினைவு தினம் அனுஷ்டிப்பு..

December 6, 2018 0

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராமேஸ்வரம் நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மாவட்ட பொதுச்செயலர் பஞ்சாட்சரம் தலைமையில் மாவட்ட செயலர் மாரி, […]

அரசு டவுன் பஸ் நிறுத்தம் மாணவர்கள் பரிதவிப்பு..

December 6, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம்  கமுதி முதல் பம்மனேந்தல், கீழ்க்குடி வழித்தடங்களில் தினமும் 10 முறை சென்று வரும் அரசு டவுன் பஸ் கடந்த 2 நாளாக இயங்கவில்லை,இதனால் கமுதி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி […]

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.15 லட்சம் கஜா புயல் நிவாரண பொருட்கள்..

December 6, 2018 0

கஜ புயல் பாதித்த மக்களுக்கு இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரித்து வழங்க மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தினார். இதன்படி , திட்ட இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) […]

தேனி பெரியகுளத்தில் டிசம்பர்-6 தினத்தையொட்டி தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் …

December 6, 2018 0

தேனி பெரியகுளத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நாளை” பாசிச எதிர்ப்பு நாளாக கொண்டு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக் […]

தேனி பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அம்பேத்கர் நினைவு தினம்..

December 6, 2018 0

தேனி பெரிய குளத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 62வது நினைவு நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் தலைமையில் , ஒன்றிய செயலாளர் மு.ஆண்டி, நகர செயலாளர் […]

இராமநாதபுரத்தில் பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்ட வலியுறுத்தி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்…

December 6, 2018 0

டிசம்பர்-6, இன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் sdpi சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முஸ்லிம்களின் இறையில்லமான பாபர் மஸ்ஜித் 1992 டிச.6ல் தான் […]

இராமநாதபுரம் புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் நினைவு நாள்..

December 6, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பா.ஜ., மாநில துணைத் தலைவர் குப்புராமு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பா.ஜ மாவட்ட செயலர் […]

தங்கச்சிமடம் அரசு மேல்நிலை பள்ளியில் உயர்வோம் உயரச்செய்வோம் நிகழ்ச்சி ..

December 6, 2018 0

தங்கச்சிமடத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்றைய தினம் (5.12.2018)வில் மெடல்ஸ் நிறுவனத்தின் உயர்வோம் உயரச்செய்வோம் நிகழ்வானது சிறப்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் உயர்திரு கோபிநாத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொடி நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

December 6, 2018 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொடி நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி  05/12/2018 அன்று மாலை 01.00 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வு அரபித்துறைத் தலைவர் ரெய்ஹானத்தில் அதவியா […]