வேலூரில் தோல் தொழிற்சாலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு..

வேலூர் அருகே 6 தோல் தொழிற்சாலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிரப்பித்துள்ளது.

வாணியம்பாடியில் 6 தோல் தொழிற்சாலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலைகள் கழிவுநீரை பாலாற்றில் கலப்பதாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கே.எம்.வாரியார்:- மாவட்ட செய்தியாளர், வேலூர்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…