கீழக்கரை அல்-அமீன் அமைப்பின் மூன்றாம் ஆண்டு மாபெரும் கட்டுரை போட்டி..

கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் அமைப்பு  சார்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான முறையில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக  நடத்தப்படும் (2018 – 2019) ஆண்டின் மூன்றாவது கட்டுரை போட்டி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  அப்போட்டியின் விபரங்கள் கீழே:-

👉இந்த கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு மற்றும் விதிமுறைகள் அனைத்தும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
👉மதிப்பெண் வழங்கும் முறையும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
👉நம் ஊரில் உள்ள அனைத்து சகோதரிகளும், கீழக்கரையைச் சார்ந்த மதரஸா மற்றும் மதரஸா அல்லாத மாணவிகள் அனைவரும் இப்போட்டியில் கலந்துக்கொள்ளலாம். இப்போட்டி சம்பந்தமான கூடுதல் விபரங்கள் மற்றும் விதி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..