மறக்கவில்லை அந்த உரிமைகள் பறிக்கப்பட்ட தினத்தை..

December 5, 2018 0

மறக்கவில்லை நெஞ்சம்… மறந்திடுமா காவிகளின் வஞ்சம்! நாங்கள் இழந்தது எங்களின் இறையில்லத்தை மட்டுமல்ல… எங்களின் வழிபாட்டு உரிமையை! இந்த நாளில் இழிவடைந்தது நாங்களல்ல… இந்தியாவின் இறையாண்மை! அய்ந்து நூறு ஆண்டுகால சின்னம்… அய்ம்பதாண்டு கால […]

காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்..

December 5, 2018 0

காட்பாடி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்று (5-ம் தேதி) மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை முழு இரவு தர்ணா போராட்டம் […]

வேலூரில் தோல் தொழிற்சாலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு..

December 5, 2018 0

வேலூர் அருகே 6 தோல் தொழிற்சாலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிரப்பித்துள்ளது. வாணியம்பாடியில் 6 தோல் தொழிற்சாலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலைகள் கழிவுநீரை பாலாற்றில் கலப்பதாக வந்த புகாரை அடுத்து […]

கடலாடி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் ..

December 5, 2018 0

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம், இணையவழி சான்றிதழ், பட்டாமாறுதல் ஒப்புதல் செய்வதற்கு இணைய பயன்பாட்டு கட்டணம் வழங்க கோருதல் […]

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்…

December 5, 2018 0

கிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்ப பணியாக வரையறை செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முழு இரவு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் […]

மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரயில் சேவை ரத்து ..

December 5, 2018 0

பாம்பன் ரயில் பாலத்தின் ஒரு பகுதியில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பராமரிப்பு பணிகள் நேற்று (04.12.2018) முதல் துவங்கியுள்ளது. இந்த பணிகள் கூடுதல் பாதுகாப்புக்காக செய்யப்படுகிறது. இதன் காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகள் ரயில்கள் […]

கீழக்கரை அல்-அமீன் அமைப்பின் மூன்றாம் ஆண்டு மாபெரும் கட்டுரை போட்டி..

December 5, 2018 0

கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் அமைப்பு  சார்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான முறையில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக  நடத்தப்படும் (2018 – 2019) ஆண்டின் […]

காட்பாடி மற்றும் வேலூரில் பல இடங்களில் முன்னாள் முதல்வர் நினைவு தினம்..

December 5, 2018 0

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள லட்சுமி பவனில் அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது வேலூர் மாநகர அதிமுக 6-வது வட்ட செயலாளர் K. […]

கஜா புயல் பாதித்தோருக்கு மண்டபம் மீனவர்கள் நிவாரணம்…

December 5, 2018 0

கஜா புயல் பாதித்தோருக்கு உதவும் வகையில், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு  ரூ.1 லட்சத்திற்கான காசோலையை இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரியிடம் மண்டபம் அனைத்து மீன்பிடி விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் வழங்கினர். […]

இராமேஸ்வரம் – மண்டபம் இடையே 2வது நாளாக ரயில்கள் ரத்து…

December 5, 2018 0

இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 05.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (05.12.2018) ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. […]