கீழக்கரையில் பல் வேறு இடங்களில் இன்று (04/12/208)திமுக உறுப்பினர் அட்டை வினியோகம்..

December 4, 2018 0

கீழக்கரையில் இன்று (04/12/2018) திமுக கட்சியின் உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டை நேரடியாக அன்பு நகர், புது கிழக்குத் தெரு, சின்னக்கடைத் தெரு மற்றும் வடக்கும் தெரு பகுதிகளில் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த உறுப்பினர் […]

இன்று (04/12/2018) இராமேஸ்வரம் – சென்னை விரைவு ரயில் அனைத்தும் ரத்து…அஜமீர் ரயில் நேரம் மாற்றம்…

December 4, 2018 0

மதுரை கோட்டத்தில் அவசர பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் ரயில் இயக்கங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 05.30 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் […]

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விரிசல்… ரயில் நேரங்களில் மாற்றம்..

December 4, 2018 0

நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் பாம்பன் கடல் பகுதியை கடந்த செல்லும் போது ரயில்வே தூக்கு பாலம் திறக்கப்படுகிறது. இன் து நண்பகல் சென்னை படகுகள் கடந்து செல்ல தூக்கு […]

கின்னஸ் உலக சாதனையாளர் பட்டியலில் மாணவர்களின் பங்கு பெறுவதற்காக கருணையின் முக்கியத்துவத்தை விளக்க முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் ஓவியபோட்டி….

December 4, 2018 0

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கின்னஸ் உலக சாதனையாளர் பட்டியலில் மாணவர்கள் பங்கு பெறுவதற்காக கருணையின் முக்கியத்துவத்தை இன்றைய நவீன உலகத்தில் மக்களுக்கிடைய விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்கான ஓவியபோட்டி பள்ளி ஃ கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு […]

அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வலியுறுத்தி ஒருநாள் புறநோயாளிகள் புறக்கணிப்பு(one day boycott) போராட்டம்…

December 4, 2018 0

திருப்பத்தூர் & வேலூர் சுகாதார மாவட்டத்தை சேர்ந்த அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடமாடும் மருத்துவக் குழு, பள்ளிசிறார் நல மருத்துவர்கள், வட்டார மருத்துவ மனைகள், பொது மருத்துவமனைகள், ESI மருத்துவமனை, அடுக்கம்பாறை […]

வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் நீண்ட இடைவேளைக்கு பின் திறப்பு…

December 4, 2018 0

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன்ரயில்வே கேட் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர. இந்நிலையில் சமூக ஆர்வலர் பாரூக் அகமது மக்கள் பயன்பாட்டிற்கு கேட்டை திறக்க […]

ஆம்பூர் காலவரை நேரில் பாராட்டிய எஸ்.பி..

December 4, 2018 0

சமீபத்தில் ஆம்பூர் அருகே கார் செல்லும் போது சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை மின்னூர் என்ற இடத்தில் உள்ள சாலையோரம் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும் […]

இராமநாதபுரம் காவல்துறையில் பணியாற்றிய திருநங்கை தற்கொலை முயற்சி..வீடியோ வாக்குமூலம் ..

December 4, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர் , கடந்த சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் பெண் காவலராக பணியில் சேர்ந்தார். ஆயுதப்படை குடியிருப்பில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர் பணியின் […]

இராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை தினம்..வீடியோ ..

December 4, 2018 0

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு உச்சிப்புளி கடற்படை விமானதளம் ஐ.என்.எஸ்.பருந்து சார்பில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடல் பகுதியில் இன்று (03.12.18) ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடந்தது. வானில் ஹெலிகாப்டர் சாகசங்களை பெண்கள், குழந்தைகள், […]