அறிவோம்…”செட்டில்மென்ட்” பத்திரம் – இனி ரத்து செய்யலாம்!..

பத்திர பதிவுத்துறை அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் பிள்ளைகளுக்கு‌ சொத்துக்களை எழுதி வைக்கும் போது, தங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை விதித்து பெற்றோர் சொத்துக்களை பதிவு செய்து கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் நிபந்தனைகளை பின்பற்றவில்லை எனில் சொத்து பதிவையே திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் பதிவுத்துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்தி:-அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர், கீழை நியூஸ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..