இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பீடி இலை சிக்கின…

December 3, 2018 0

இராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்பிலான 500 கிலோ பீடி இலை மூடைகளை உச்சிப்புளி அருகே ராமநாதபுரம் க்யூ பிராஞ்ச் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக […]

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி…

December 3, 2018 0

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3.12.18 திங்கள் கிழமை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உயர்திரு.வினைய் அவர்கள் காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு.சக்திவேல் […]

மண்டல அளவிளான நீச்சல் போட்டி தங்கம் வென்றார் இராமநாதபுரம் மாணவி…

December 3, 2018 0

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான நீச்சல் போட்டி விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை., நீச்சல் குளத்தில் நடந்தது. இதில் ராமநாதபுரம் லூயிஸ் லெவல் மெட்ரிக் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி […]

3 மாவட்ட இரட்டையர் இறகு பந்து போட்டி..

December 3, 2018 0

இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அளவில் 40 வயதிற்கு மேற்பட்ட இரட்டையர் இறகு பந்தாட்ட போட்டி நடந்தது. 32 அணிகள் பங்கேற்ற போட்டியை மாவட்ட இறகு பந்தாட்ட கழக மாவட்ட செயலாளர் டி.பிரபாகரன் […]

அறிவோம்…”செட்டில்மென்ட்” பத்திரம் – இனி ரத்து செய்யலாம்!..

December 3, 2018 0

பத்திர பதிவுத்துறை அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பிள்ளைகளுக்கு‌ சொத்துக்களை எழுதி வைக்கும் போது, தங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை விதித்து பெற்றோர் சொத்துக்களை பதிவு […]

கோவையில் திடீர் பன்றி காய்ச்சலுக்கு இருவர் பலி..

December 3, 2018 0

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, உள்ளிட்ட […]

சென்னை அருகே விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் பலி…

December 3, 2018 0

சென்னை அருகே படப்பை, ஒரகடம் அருகே பெண் உதவி ஆய்வாளர் மாங்குயில் வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இவர் இதற்கு முன் சென்னை வளசரவாக்கம் சட்டம் ஒழங்கு பிரிவில் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது. […]

வேலூர் பகுதிகளில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவர்கள் கைது…

December 3, 2018 0

ஆலங்குப்பத்தில் பச்சையம்மாள் பெட்டி கடை நடத்தி வருகின்றார் அவரிடம் நேற்று இரவு வாலிபர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து பொருட்களை வாங்கினார், பச்சையம்மாளுக்கு  நோட்டீன் மீது சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து  பக்கத்தில் இருந்தவர்களிடம் இதை […]

காட்பாடியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது..

December 3, 2018 0

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த தம்பதி ஒருவரின் மகள் 10 வயது உடைய சிறுமி 5ம் வகுப்பு பயின்று வருகின்றார். இவர்களது உறவினர் அதாவது தாய்மாமன் கந்தசாமி (47) நேற்று மாலை தன்னுடைய […]