வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது..

December 2, 2018 0

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசு, மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு அவர் தங்கியுள்ள வில்லிவாக்கம் ஜகநாதபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்துச் […]

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கீழக்கரை “நாசா” அமைப்பு நிவாரண பணிகள்- தொகுப்பு..

December 2, 2018 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல் வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நிவாரணப் பணிகள் செய்து வந்தாலும், இன்னும் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல முடியாத பகுதிகள் இருந்த வண்ணம் உள்ளன. அது போன்ற […]

இராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை ..

December 2, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை போலையன் நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி . இவரது மகள் ஜோதிகா, 19. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு (ஆங்கில இலக்கியம்) படித்து வந்தார். இந்நிலையில் அவரது […]

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கூடம் அடிக்கல் நாட்டும் விழா..

December 2, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுப்பணித்துறை (மருத்துவம்) சார்பாக இன்று (02.12.2018) நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்வியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கான […]

பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் புகழ் போற்றும் வகையில் துபாயில் பிறந்த நாள் விழா..

December 2, 2018 0

துபாய் துணைத் தூதரகத்தில் “கருப்பு நினைவலைகள்” என்ற தலைப்பில் என்.எஸ் கிருஷ்ணன் பிறந்த நாள் விழா மற்றும் டி.ஏ மதுரம் நூற்றாண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் 30/11/2018 வெள்ளிக்கிழமை மாலை 6-9 PM நடைபெற்றது. […]

மக்களின் குறைகளை கேட்க வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை – செய்தியாளர் சந்திப்பு..வீடியோ செய்தி..

December 2, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்க வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை  செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்த […]

அரசு அவமானப்படுத்திவிட்டது; டிச.4 முதல் வேலை நிறுத்தம்: டிச.7-ல் மறியல்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..

December 2, 2018 0

பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளைப் பரிசீலிக்காமல் அரசு அவமானப்படுத்தியதால் திட்டமிட்டபடி டிச.4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து […]

இராமநாதபுரத்தில் மரக் கன்று நடும் விழா..

December 2, 2018 0

இராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, இராமநாதபுரம் லயன்ஸ் கிளப், ஆரோக்யா மருத்துவமனை சார்பில் கேணிக்கரை சந்திப்பு- பேராவூர் வரை மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி தலைமை வகித்து […]

குவியும் பாராட்டுகள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மூன்று உயிர்களை காப்பாற்றிய காவலர்கள் மற்றும் கிராம மக்கள்..

December 2, 2018 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி அவரது குடும்பத்துடன் பெங்களூர் சென்று கொண்டிருந்தபோது மின்னூர் என்ற இடத்தில் கார் சாலையோரம் உள்ள […]

திண்டுக்கல் அருகே கார் விபத்தில் 4 பேர் பலி..

December 2, 2018 0

திண்டுக்கல் தாடிகொம்பு மேம்பாலத்தில் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது பின்னால் வந்த சிப்ட் கார் மோதியதில் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் இருந்து அருப்பு கோட்டைக்கு திருமண விழாவிற்கு சென்ற கார் […]