கரை கடந்த கஜா புயல்… பாதித்த மக்களுடன் கரம் கோர்த்த கடலோரக் காவல் படை…

December 1, 2018 0

சமீபத்தில் தாக்கிய கஜா புயல் கரையை கடந்த பொழுது திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை , நாகபட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் பலர் தங்கள் வீடு, உடமைகள் இழந்து நிர்கதியாகினர். விளை […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 05 கொள்ளையர்கள் கைது…

December 1, 2018 0

இராமநாதபுரம், பரமக்குடி மற்றும் உச்சிபுளி பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற பகல் மற்றும் இரவு கொள்ளைச் சம்பவங்களை தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் காவல் சார்பு […]

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத் திட்டம் 2018 – 2019…

December 1, 2018 0

தமிழக அரசின் பள்ளிப் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் கடலாடி ஒன்றியம் ஆதஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், கீழக்கரை முள்ளுவாடியில் உள்ள ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகைபுரிந்தனர். மாணவர்களையும், ஆசிரியர்கள், சசிகலா, நூருல் […]

இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்…

December 1, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் இன்று (30.11.2018) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான மாவட்ட […]

டெல்லியை உலுக்கும், தமிழகம் தொடங்கிவைத்த போராட்டம்!..

December 1, 2018 0

வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதில் இருந்தும் திரண்ட விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி (நவம்பர் 30) பேரணியில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை தர […]

ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி மக்கள் நீதிக் கொற்றத்தின் சார்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பு….

December 1, 2018 0

ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி கொள்கை முடிவாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி புதிய அரசாணை வெளியிட வேண்டும் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் அப்படி தமிழக அரசு தவறும் பட்சத்தில் […]

திண்டுக்கலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் சோ.பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி..

December 1, 2018 0

திண்டுக்கலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாநில செயலாளர் தோழர் சோ.பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த நாளில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் […]

கீழக்கரை சாலைகளில் மணல் கொட்டும் அவலம்…

December 1, 2018 0

கீழக்கரை சாலைகளில் தொடரும் பிரச்சினையாக உள்ள விசயம் சாலைகளில் கொட்டப்படும் மணல்கள்.  புதிய வீடு கட்டுவதற்காக மணல் கொட்டுவது தவிர்க்க முடியாத விசயமாக இருந்தாலும், அதை முறையாக கட்டிட பகுதிகளில் கொட்டாமல் வாகனங்கள் செல்லும் […]

ஆபத்தான நிலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

December 1, 2018 0

அரியலூர் மாவட்டம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்குழி கிராமத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகளவில் செல்கின்றன. இதனால் வேப்பங்குழி ரயில்வே கேட்டில் […]

தேவிபட்டினம் அருகே மது பாட்டில் திருடியவர் கைது…

December 1, 2018 0

இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் சாலை ஓரமுள்ள டாஸ்மாக் கடையில் ரூ.96,270 மதிப்பிலான 437 மது பாட்டில்கள் நவ.25 இல் இரவு திருடு போனது. இது தொடர்பாக சூபர்வைசர் முத்துமாரி புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் […]