கீழக்கரையில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி …

December 10, 2018 0

இன்று (10/12/2018) கீழக்கரையில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது.  இந்நிகழ்வுக்கு வரவேற்புரையை கீழக்கரை நுகர்வோர் பாதுகாப்பு கழகம் செயலாளர் செய்யது இபுராஹிம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து தலைமையுரையை டாக்டர் துரைஸ்லிங்கம் வழங்கினார். […]

இராமநாதபுரத்தில் இல்லம் தேடி வரும் திமுக உறுப்பினர் அட்டை..

December 9, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை பணி மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் விரைவு படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மண்டபம் பேரூராட்சி 6, 9, 10 மற்றும் 11 […]

கீழக்கரை பகுதி மக்கள் மூலம் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..

December 9, 2018 0

கீழக்கரையில் பல் வேறு அரசியல் அமைப்புகள், சமூக நல் அமைப்புகள், தன்னார்வலர்கள் என பல தரப்பில் இருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்த வண்ணம் உள்ளனர். அதன் தொடர்ச்சியாக கீழக்கரை […]

வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகள் கோவில் திருவிழாக்கள்..

December 9, 2018 0

காட்பாடிமுல்லை நகரில் கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வேலூர் அடுத்த சேனூர் ஆர்ஜி. முல்லை நகர் குளக்கரையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் காலை 6 மணிக்கு யாக கால பூஜை தீபாராதனை நடைபெற்றது […]

இராமநாதபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த தினம் : மும்மத வழிபாடு…

December 9, 2018 0

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 72வது பிறந்த தினம் ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் சார்பில் இன்று (09/12/2018) கொண்டாப்பட்டது. இராமநாதபுரம் கோட்டைவாசல் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை , ஈஷா பள்ளிவாசலில் சிறப்பு […]

இராமேஸ்வரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் ..

December 9, 2018 0

பன்முக கலாசாரம் கொண்ட இராமேஸ்வரத்திற்கு நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இராமேஸ்வரத்திற்கு வாகனங்களில் வருவோருக்கு மிகுந்த இடையூறு தரும் இடமாக பாம்பன் பாலம் இன்றும் உள்ளது. இதை […]

காஞ்சிபுரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்…

December 8, 2018 0

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த அம்மணம் பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலை கடையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் மின்னணு குடும்ப […]

ரெகுநாதபுரத்தில் ஐயப்பன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ..

December 8, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜன., 2வது வாரத்தில் சபரிமலை சென்று மகர ஜோதி தரிசனம் செய்து வருவது […]

மக்கள் பாதை அமைப்புக்கு “வில் மெடல்ஸ்”மாநில சாதனை விருது..

December 8, 2018 0

நேர்மையாளர் உ.சகாயம் வழிகாட்டுதலில் செயல்படும் மக்கள் பாதை சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்து மாவட்டங்களிலும் 04-11-2018 அன்று ஒரு மணி நேரத்தில் 1,43,850 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இந்த மாபெரும் சாதனையை அங்கீகரித்து […]

தேவிபட்டினத்தில் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ..

December 8, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் பாரம்பரியப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் முத்துக்குமார் வரவேற்றார். கண்காட்சியை பள்ளித் தாளாளர் கணேசக்கண்ணன் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் […]