“உங்களது ரசிகர்களை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது”-நடிகர் ரஜினிக்கு பால் முகவர்கள் சங்கம் பகிரங்க கடிதம்…

November 28, 2018 0

உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து பல ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை ரசிகர்கள் வீணடிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”. ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை இரத்ததான முகாம், உடல் உறுப்பு தானம், கண்தானம், மது, […]

கிணற்றில் விழுந்த ஆட்டு குட்டியை மீட்கச் சென்ற முதியவர் மூச்சு திணறி பலி.

November 28, 2018 0

இராமநாதபுரம் அருகே போக்குவரத்து நகர் தேர்வான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டி,70. தென்னந்தோப்பு கிணற்றில் ஆட்டுக்குட்டி தவறி உள்ளே விழுந்தது. அதை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய ஆண்டி மூச்சு திணறி இறந்தார். இது குறித்து கேணிக்கரை […]

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ECNR பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

November 28, 2018 0

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (ECNR) பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பையும், நலனையும் உறுதி படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு […]

பழனி அருகே ஆற்றுப்படுகையில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்…

November 28, 2018 0

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியில் இருந்து வரதமாநதி செல்லும் பாதையில் சட்டப்பாறை ஆற்றுப்படுகையில் மணல் திருடப்படுவதாக ஆயக்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது […]

மத்திய, மாநில அரசை கண்டித்து விவசாயிகள் மாபெரும் பேரணி – வீடியோ..

November 28, 2018 0

கஜா புயலினால் அதிகமான அளவிற்கு காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயப் பயிர்களுக்கு நியாயமான விலை இன்றி மிகப்பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, […]

அறிவோம் – மாடி படிக்கு அடியில் மின் மீட்டர் வைக்கலாமா??

November 28, 2018 0

மின் இணைப்பு பெறுவதற்கு மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மின் வாரிய உரிமம் பெற்ற மின் பணி ஒப்பந்ததாரர்கள் மூலம், தரமான பொருட்களைக் கொண்டு மின் […]

இராமநாதபுரத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான புதிய அறிவியல் படைப்பு கண்காட்சி..

November 28, 2018 0

இராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ‘வீட்டுக்கு வீடு விஞ்ஞானி” அறக்கட்டளை  மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் இன்று (28/11/2018) நடைபெற்ற அறிவியல் ரீதியான புதிய சிந்தனை நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவியரின் புதிய அறிவியல் படைப்பு […]

காட்பாடி ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல் ..

November 28, 2018 0

காட்பாடி ரயில் நிலையத்தில் 250 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் பறக்கும் படை தாசில்தார் பழனி தலைமையில் இன்று பாண்டியிலிருந்து திருப்பதி சென்ற ரயிலில் பயணிகள் பெட்டியில் சோதனை செய்தபோது சிறிய மூட்டைகளாக […]

மண்டல டேக்வாண்டோ போட்டி : தங்கம் வென்றார் இராமநாதபுரம் மாணவர் …

November 28, 2018 0

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் 2018-2019 கல்வியாண்டிற்கான   மண்டல அளவிலான டேக் வோண்டா  போட்டி இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் 500 பேர் […]

No Picture

அதி வேகத்தில் பணி புரியும் தமிழக போக்குவரத்து துறை??.. அதிகாரிகள் கண்டு கொள்வார்களா??

November 28, 2018 0

வத்தலக்குண்டில் இருந்து தேனி சென்ற அரசு பேருந்து பயணம் செய்த நபருக்கு 30/11/2018 தேதியில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது இன்று 28 11 2018 ஆனால் நிலையில் 30.11.2018 தரப்பட்டது கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தார். […]

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தோப்புபட்டியில் தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..வீடியோ..

November 28, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தோப்புபட்டியில் தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார். அப்பேட்டியின் போது அவர் கூறியதாவது, எந்த நேரத்திலும் தேர்தல் வந்தாலும் தேமுதிக சந்திக்க தயாராக இருக்கிறது. தமிழகத்தில் புதுப்புது […]

வேலூரில் கல்லூரி மாணவன், மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை – வீடியோ ..

November 28, 2018 0

வேலூர் மாவட்டம் ஆற்காடு தனியார் கல்லூரியில் படித்த மாணவி தனது ஆண் நண்பருடன் குப்பத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூவர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியை […]

அகில இந்திய பளு தூக்கும் போட்டி.. திருவள்ளுவர் பல்கலை., சாம்பியன் கோப்பை வென்று சாதனை…

November 28, 2018 0

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த பளு தூக்கும் போட்டியில், கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து சாம்பியன் கோப்பையை வென்று கோலோச்சி வந்த வட இந்தியாவின் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்களை பின்னுக்கு தள்ளி,வேலூர் திருவள்ளுவர் […]

முதுகுளத்தூர் மணல் கொள்ளை – காவல்துறை அதிகாரி உடந்தையா?? வீடியோ..

November 28, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாரம் முழுவதும் விளை நிலங்களில் 5 அடி ஆழத்திற்கு கீழ் சுத்தமான ஆற்று மணல் காணப்படுகிறது. இந்த மணலை பணம் பார்க்க எண்ணி மணல் கடத்தல் கும்பல் பணத்தாசை காட்டி […]

இராமநாதபுரத்தில் போதை வாலிபரால் பள்ளி மாணவன் பலி..

November 27, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் சவேரியர் நகர் ஜான்சன் மகன் ஜூன் ட்ரீம்ஸ், 16. இவர் மண்டபம் முகாம் கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 படித்து வந்தார். இன்று மாலை வகுப்பு முடித்து, மண்டபம் முகாம் […]

கார்பரேட் கம்பெனிகளுக்கே உதவுகிறார் மோடி: ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு….

November 27, 2018 0

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் இன்று (27.11.18) நடந்தது. தொகுதி பொறுப்பாளரும், துணை பொதுச் செயலாளருமான இ.பெரியசாமி தலைமை வகித்தார். கூடுதல் பொறுப்பாளர்கள் திருக்குவளை மேகநாதன், கழுகுமலை சுப்ரமணியன் முன்னிலை […]

கஜா புயல் நிவாரன பணியில் செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர்கள்…

November 27, 2018 0

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை நிலைகுலையை செய்த கஜா புயல் தாக்குதலின் விளைவாக தமிழகத்தின் தொண்டு நிறுவனங்கள் குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்களும், நிறுவனங்களும் தமது  சேவைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதன் தொடர்ச்சியாக  கீழக்கரை செய்யது […]

கீழக்கரையில் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் வாருகால் மூடிகள்..

November 27, 2018 0

கீழக்கரை குத்பா பள்ளியில் இருந்து (குயின் டிராவல்ஸ் அருகே) நடுத்தெரு போகும் பாதையில் வாருகால் மூடிகள் ஆபத்தான வகையில்  திறந்த நிலையில் உள்ளது. இது பிரதான சாலையாக இருப்பதால், சமீபத்தில் யாத்ரிகர் சிலரும் இதை […]

மதுரையில் மனைவி மீது சந்தேகப்பட்டு அம்மிக்கல்லை தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்த கணவர் கைது..

November 27, 2018 0

மதுரை கரும்பாலை அருகே உள்ள பி.டி காலனியை சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி பஞ்சவர்ணம். முருகன் நீண்ட நாட்களாக தன் மனைவி கள்ள தொடர்பு வைத்து இருப்பதாக சந்தேகப்பட்டு இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை […]

சொத்தை வாங்கி விட்டு சோறு போடாத மகன்கள், பத்திர பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட கலெக்டர்.!

November 27, 2018 0

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, வேடனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(75). விவசாயி. அவரது மனைவி பூங்காவனம்(63). இவர்களது மகன்கள் பழனி(40), அரசு பஸ் கண்டக்டர். செல்வம்(37), கட்டிட தொழிலாளி. இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து […]