கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம்..

கீழக்கரையில் இன்று (30/11/2018) நிலவேம்பு கசாயம் வினியோகம் ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு சங்கதலைவர் சுந்தரம் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க செயலாளர் ஹசன், வட்டார மருத்துவ அலுவலர் ரோட்டரி ராசீக்தீன்,முன்னாள் செயலாளர்கள் தர்மராஜ், சதக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

Be the first to comment

Leave a Reply