கிணற்றில் விழுந்த ஆட்டு குட்டியை மீட்கச் சென்ற முதியவர் மூச்சு திணறி பலி.

இராமநாதபுரம் அருகே போக்குவரத்து நகர் தேர்வான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டி,70. தென்னந்தோப்பு கிணற்றில் ஆட்டுக்குட்டி தவறி உள்ளே விழுந்தது. அதை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய ஆண்டி மூச்சு திணறி இறந்தார். இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Be the first to comment

Leave a Reply