கும்பிடு மதுரையில் இன்று (25/11/2018) ஞாயிறு அன்று மாலை 07.00 மணியளவில் மஹான் ஷஹீது சேகனப்பா, ஷஹீது சேகம்மா ஆகியோரின் தர்ஹாவின் 325ம் ஆண்டு மாபெரும் கொடியேற்றம் விழா நடைபெற உள்ளது.
இவ்விழாவை கும்பிடுமதுரை முஸ்லிம் ஜமாத் சங்கம் மற்றும் தர்ஹா கமிட்டி ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
TS 7 Lungies
You must be logged in to post a comment.